சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு

Economy of Sri Lanka Crude Oil Prices Today World
By Laksi Aug 15, 2024 08:29 AM GMT
Laksi

Laksi

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (15) 2.230 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்தோடு, மசகு எண்ணெயின் விலையும் இன்று சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு

வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு

மசகு எண்ணெய்யின் விலை

இதேவேளை,  WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.27 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு | Price Of Natural Gas In World Market Increased

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.01 அமெரிக்க டொலராக நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீழ்ச்சியடையும் தங்க விலை

வீழ்ச்சியடையும் தங்க விலை

வேட்புமனுவி்ல் கையெழுத்திட்ட சஜித்

வேட்புமனுவி்ல் கையெழுத்திட்ட சஜித்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW