வீழ்ச்சியடையும் தங்க விலை

Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Aug 15, 2024 07:42 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக உயர்வடைந்த தங்கத்தின் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (15) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 735,266 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சஜித்தை ஆதரித்தது ஏன்..! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

சஜித்தை ஆதரித்தது ஏன்..! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,940 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 207,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வீழ்ச்சியடையும் தங்க விலை | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,780 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 190,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,700 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம்181,600  ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குரங்கம்மை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்

குரங்கம்மை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்

வேட்புமனுவி்ல் கையெழுத்திட்ட சஜித்

வேட்புமனுவி்ல் கையெழுத்திட்ட சஜித்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW