இலங்கையில் இஞ்சியின் விலை அதிகரிப்பு

Ginger Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Aug 28, 2024 09:41 AM GMT
Laksi

Laksi

இலங்கையில்  இஞ்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, சந்தையில் இஞ்சியின் விலை ரூ.3,200 ஆக உயர்ந்துள்ளதால் கேள்வி குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவான இலாபம் ஈட்டுவதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

இஞ்சிக்கு தட்டுப்பாடு

அத்தோடு, மருத்துவ குணம் கொண்ட இஞ்சி அல்லது உள்ளூர் இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் இஞ்சியின் விலை அதிகரிப்பு | Price Of Ginger In Sri Lanka

அண்மைக்காலமாக பெய்த கனமழையினால் பயிர்கள் நாசமடைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

திருகோணமலையில் காட்டு யானை தாக்கியதில் மாணவன் படுகாயம்

திருகோணமலையில் காட்டு யானை தாக்கியதில் மாணவன் படுகாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW