மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நுவன் போபகே தெரிவு
Election Commission of Sri Lanka
Election
By Mayuri
மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி நுவன் போபகே பொது மக்களின் அபிலாசைகளை முன்னெடுப்பதற்காகவே முன்மொழியப்பட்டுள்ளதாக, மக்கள் போராட்டக் முன்னணியின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |