நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி

Ranil Wickremesinghe Sri Lanka
By Mayuri Jun 26, 2024 04:30 AM GMT

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது, மக்களுக்கு அவர் தெரியப்படுத்த உள்ளார்.

மக்களுக்கு கிடைக்கவுள்ள நிவாரணங்கள்

இதேவேளை ஜனாதிபதியின் அறிவிப்பால் மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி | President S Address To The Nation Today

ஜனாதிபதி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW