சஜித்தின் வெற்றிக்காக தான் உழைக்கப் போவதாக ரவுப் ஹக்கீம் அறிவிப்பு

Srilanka Muslim Congress Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 12, 2024 02:00 PM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தின் வெற்றிக்காக தான் பாடுபடபோவதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று (12) மஹியங்கனையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நீதி அமைச்சராக அலி சப்ரி பதவிப் பிரமாணம்..!

நீதி அமைச்சராக அலி சப்ரி பதவிப் பிரமாணம்..!

சஜித்தின் வெற்றி

அத்தோடு, அம்பாறை , மட்டக்களப்பு , திருகோணமலை மட்டுமல்லாமல் அதனை அண்டிய சிங்கள பகுதிகள் உள்ளிட்ட மூலை முடுக்கு எல்லாவற்றிற்கும் சென்று சஜித் பிரேமதாசவுக்கு வாக்கு சேகரிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சஜித்தின் வெற்றிக்காக தான் உழைக்கப் போவதாக ரவுப் ஹக்கீம் அறிவிப்பு | President Election Sajith Support For Rauff Hakeem

மேலும், முஸ்லிம் வாக்குகளோடு நின்றுவிடாமல் தமிழ் சிங்கள வாக்குகளையும் பெற்றுக்கொள்ள உழைக்கப்போவதாக  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பணத்தைச் செலுத்திய ரொஷான் ரணசிங்க

கட்டுப்பணத்தைச் செலுத்திய ரொஷான் ரணசிங்க

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்ட அனுர!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்ட அனுர!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW