வேட்புமனுவி்ல் கையெழுத்திட்ட சஜித்

Election Commission of Sri Lanka Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 15, 2024 06:23 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கையொப்பமிட்டுள்ளார்.

இந்த நிகழ்வானது இன்று (15) இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

சஜித்தை ஆதரித்தது ஏன்..! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

சஜித்தை ஆதரித்தது ஏன்..! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

வேட்புமனுக்கள்

இந்தநிலையில், சஜித் சார்பாக அவரது கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட குழுவினர் கடந்த (31) ஆம் திகதி இராஜகிரிய தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

வேட்புமனுவி்ல் கையெழுத்திட்ட சஜித் | President Election Sajith Signed The Nomination

இதேவேளை, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்

வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்

பங்களாதேஷ் இடைக்கால தலைவருடன் உரையாடியுள்ள ரணில்

பங்களாதேஷ் இடைக்கால தலைவருடன் உரையாடியுள்ள ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW