வேட்பு மனுவி்ல் கையெழுத்திட்ட ரணில்!

Election Commission of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 14, 2024 12:40 PM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டுள்ளார். 

இந்த நிகழ்வானது இன்று (14) கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தேசிய மக்கள் சக்தியுடன் கிழக்கின் கேடயம் அமைப்பினர் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியுடன் கிழக்கின் கேடயம் அமைப்பினர் சந்திப்பு

ஜனாதிபதித் தேர்தல்

இதனையடுத்து, அவருக்கான கட்டுப்பணத்தை ஜூலை 26ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி திரு. பெரேரா செலுத்தியுள்ளார்.

வேட்பு மனுவி்ல் கையெழுத்திட்ட ரணில்! | President Election Ranil Signed The Nomination

மேலும், ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW