ஜனாதிபதி அநுரவினால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

Mannar Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Apr 17, 2025 07:57 AM GMT

விவசாயிகளுக்கு தேவையான உரமானியத்தை விரைவில் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

மன்னார் (Mannar) மாவட்டத்தில் இன்று (17) இடம்பெற்று வரும் பொதுக் கூட்டத்தின் போதே அவர் மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நடவடிக்கைக்கு தேவையான காணி பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு சிறுபோகத்திற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரம் இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் ஜனாதிபதி உரையில்,

  

மஹியங்கனை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான உண்மைகள்

மஹியங்கனை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான உண்மைகள்

டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW