இன்றைய நாளுக்கான மின்வெட்டு தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள தவவல்

CEB Sri Lanka Sri Lankan Peoples Ceylon Electricity Board
By Rakshana MA Feb 13, 2025 06:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

இன்றைய தினமும் ஒவ்வொரு வலயங்களுக்கும் ஒரு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மாலை 5:00 மணிக்கும் இரவு 9:30 மணிக்கும் இடையிலான காலப்பகுதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடg்பட்டுள்ளது.

இன்றைய நாளுக்கான மின்வெட்டு தொடர்பில் மின்சார சபை வெளியிட்டுள்ள தவவல் | Power Outage For Today

இந்நிலையில், செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகலுக்குள் நுரைச்சோலை மின்நிலையத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வெளியாகியுள்ள அறிவித்தல்

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வெளியாகியுள்ள அறிவித்தல்

யாழில் தையிட்டி விகாரை போராட்டத்திற்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கிய முஸ்லிம் மக்கள்

யாழில் தையிட்டி விகாரை போராட்டத்திற்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கிய முஸ்லிம் மக்கள்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW