இலங்கைக்கு வருகை தந்த பிரபல அரபு Youtuber

Youtube Sri Lanka Tourism Arab Countries Tourism
By Fathima Jun 03, 2023 11:48 AM GMT
Fathima

Fathima

சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற பிரபல அரபு யூடியுபர் காலித் அல்-அமரி இலங்கைக்கு வருகை தருவதாக தெரிவித்துள்ளார்.

அவர் இன்று(03.06.2023) இலங்கை வருவதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை இன்று முதல் 5ம் திகதி வரை இலங்கையில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்த பிரபல அரபு Youtuber | Popular Arab Youtuber Khalid Al Ameri

அரபுலகில் புகழ்பெற்ற காலித் அல்-அம்ரியின், இலங்கை வருகை இலங்கையின் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.