கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் குறித்து பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸார்

Sri Lanka Police
By Dhayani Feb 01, 2024 02:38 PM GMT
Dhayani

Dhayani

கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் பொதுமக்களிடம் பொலிஸார் தகவல் கோரியுள்ளனர்.

குறித்த சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

புகைப்படத்தில் இருப்பவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திலோ அல்லது 0742 226 022 , 0718 591 492, 0718 594 455 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ தொடர்புகொண்டு தகவலைத் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் குறித்து பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸார் | Police Seeking Information From The Public