பிள்ளையானின் காப்பு வாகனத்துடன் மோதி விபத்திற்கு உள்ளான மோட்டார்சைக்கிள் (Photo)

Accident Kalmunai
By Sivaa Mayuri Apr 17, 2023 02:46 AM GMT

கல்முனையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) காப்பு வாகனமும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன. 

குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (15.04.2023) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மோட்டார்சைக்கிளின் சாரதி படுகாயமடைந்துள்ளார். 

விபத்தில் காயமடைந்த 65 வயதான மோட்டார்சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGallery