டயானா கமகேவுக்கு எதிரான மனு: உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lanka Supreme Court of Sri Lanka Diana Gamage
By Laksi Aug 05, 2024 01:35 PM GMT
Laksi

Laksi

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குறித்த உத்தரவானது உயர் நீதிமன்றினால் இன்று (5) வழங்கப்பட்டுள்ளது.

பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

மனு தள்ளுபடி

இதனையடுத்து, 3 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றம், பெரும்பான்மையான நீதிபதிகளின் ஒப்புதலின் பேரில் மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.

டயானா கமகேவுக்கு எதிரான மனு: உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Petition Against Diana Gamage Is Dismissed

வெலிகம முன்னாள் மேயர் ரெஹான் ஜெயவிக்ரமவினால் டயானா கமகேவுக்கு எதிராக இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல்

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW