தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Anura Dissanayake Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Government Of Sri Lanka National People's Power - NPP
By Laksi Jan 21, 2025 07:05 AM GMT
Laksi

Laksi

தேசிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொரளை மக்கள் வங்கியின் தற்போதைய வங்கிக் கணக்கு தொடர்பான பணம் வரவு வைக்கப்படும் எனவும் பின்னர் அந்தப் பணம் பொது சேவைக்குப் பயன்படுத்தப்படும் எனவும் தெரவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று வைத்தியசாலை அபிவிருத்தி! அபிவிருத்திக்குழுவுடன் கலந்துரையாடிய பிராந்திய பணிப்பாளர்

அக்கரைப்பற்று வைத்தியசாலை அபிவிருத்தி! அபிவிருத்திக்குழுவுடன் கலந்துரையாடிய பிராந்திய பணிப்பாளர்

மக்களுக்கு சேவை

அத்தோடு, நிஹால் கலப்பத்தியுடன் ஆரம்பமான பயணத்தை தாங்கள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு | Payments Of Npp Mps Are Deposited In Bank Accounts

மேலும், வங்கியில் வைப்பிலிடப்படும் பணம் மூலம் அதிகளவான மக்களுக்கு சேவையாற்றும் சந்தர்ப்பம் உருவாகும் எனவும்  என்றும்  சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் : ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் : ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW