இலங்கையின் துணிச்சலான முடிவுக்கு நன்றி கூறிய பாகிஸ்தான்

Sri Lanka Pakistan Suicide Attack In Pakistan Pakistan national cricket team
By Chandramathi Nov 14, 2025 09:32 AM GMT
Chandramathi

Chandramathi

இலங்கையின் துணிச்சலான முடிவுக்கு பாகிஸ்தானின் செனட் சபை தமது நன்றியை தெரிவித்துள்ளது.

ஒற்றுமை மற்றும் மீள் தன்மை

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, துணிச்சலாக மேற்கொண்ட முடிவிற்காக இலங்கை அரசு, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை ஆகிய தரப்புகளுக்கு, பாகிஸ்தானின் செனட் தமது நன்றியைத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் துணிச்சலான முடிவுக்கு நன்றி கூறிய பாகிஸ்தான் | Pakistan Senate Thanks Sri Lanka Brave Decision 

இதனடிப்படையில், ஒற்றுமை மற்றும் மீள் தன்மைக்கான, இந்த நடவடிக்கையைப் பாராட்டி செனட் உறுப்பினர்கள் ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இலங்கையின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பையும், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை வலுப்படுத்துவதற்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்று குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இலங்கை அணி வீரர்கள் உள்ள மைதானத்தை சுற்றும் உலங்கு வானூர்திகள்

பாகிஸ்தானில் இலங்கை அணி வீரர்கள் உள்ள மைதானத்தை சுற்றும் உலங்கு வானூர்திகள்

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் படுகொலை! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் படுகொலை! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை