மோசமாக மாறியுள்ள பாகிஸ்தான் - இம்ரான் கான் குற்றச்சாட்டு

Sri Lanka Politician Pakistan Imran Khan Sri Lankan political crisis World Economic Crisis
By Fathima May 08, 2023 10:53 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தானின் பொருளாதாரம் இலங்கையை விட மோசமாகியுள்ளதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

எனினும் ஒரு வலுவான அரசாங்கம் பொது ஆணையுடன் நாட்டை அதன் பொருளாதார புதைகுழியில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மோசமாக மாறியுள்ள பாகிஸ்தான் - இம்ரான் கான் குற்றச்சாட்டு | Pakistan S Economy Is Worse Than Sri Lanka

அரசியல் ஸ்திரமின்மை

இன்று, இலங்கையை விட பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகமாக உள்ளது என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.  

நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மைக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் ஒன்றே ஒரே தீர்வு என்றும் இம்ரான் கான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now