பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு விஜயம்
Sri Lanka Politician
Sri Lanka
Pakistan
Eastern Province
M.L.A.M. Hizbullah
By Rakshana MA
இலங்கைக்கான பாகிஸ்தான்(Pakistan) உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ் (Faheem Ul-Ajeez) காத்தான்குடி அல்-அக்ஸா பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயமானது நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
சிறப்பு கலந்துரையாடல்
இதன் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை கௌரவித்ததுடன் நட்பு ரீதியிலான கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில், பள்ளிவாசல் நிருவாகத்தினர், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




