பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி விடுதலை
Pakistan
Pugazh
World
By Dhayani
பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி நீதிமன்ற உத்தரவையடுத்து விடுதலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, போரட்டக்காரர்களை வன்முறைக்கு தூண்டியதாக இம்ரான்கான் ஆதரவாளரும் தெக்ரிக்-இ-இன்சப் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஷா முகமது குரேஷியை பொலீசார் கடந்த 9-ம் திகதி கைது செய்துள்ளனர்.