பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டு! இளைஞரொருக்கு மரண தண்டனை
Pakistan
Team India
By Fathima
பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டில் கிறிஸ்தவ இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகரினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் தகவல் செயலி ஒன்றில் மத நிந்தனைகளை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பகிர்ந்துள்ளார்.
அதனடிப்படையில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், வழக்கறிஞர் சமர்ப்பித்துள்ளனர்.