நெல் கொள்வனவு தொடர்பில் அரசாங்கத்திற்கு எழுந்துள்ள சிக்கல்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka Rice
By Rakshana MA Feb 08, 2025 02:00 PM GMT
Rakshana MA

Rakshana MA

நாடு முழுவதும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் நேற்று(07.02.2025) வரை விவசாயிகளால் நெல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் குறைந்த உத்தரவாத விலை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் போன்ற காரணங்களால் விவசாயிகள் அறுவடையை நிறுத்தியதே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.

கல்முனையில் மத்தியஸ்த சபை தொடர்பான பயிற்சி செயலமர்வு

கல்முனையில் மத்தியஸ்த சபை தொடர்பான பயிற்சி செயலமர்வு

நெல் கொள்வனவு 

அத்துடன், தனியார் அரிசி ஆலைகள் அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விட அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவிப்பதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

நெல் கொள்வனவு தொடர்பில் அரசாங்கத்திற்கு எழுந்துள்ள சிக்கல் | Paddy Marketing Board Warehouses Across In Country

கடந்த வியாழக்கிழமை அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலைகளை அறிவித்திருந்தது.

இதற்கமைய, நாட்டு நெல்லை 120 ரூபாவிற்கும் சம்பா நெல்லை 125 ரூபாவிற்கும் கீரி சம்பா நெல்லை 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.  

இலங்கையைப் பற்றிய எலோன் மஸ்க்கின் வெளியிட்ட தகவல்

இலங்கையைப் பற்றிய எலோன் மஸ்க்கின் வெளியிட்ட தகவல்

சம்மாந்துறையில் முத்திரையில்லா தராசுகள் : 14 பேருக்கு எதிராக தொடரப்படும் வழக்குகள்

சம்மாந்துறையில் முத்திரையில்லா தராசுகள் : 14 பேருக்கு எதிராக தொடரப்படும் வழக்குகள்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW