நியூசிலாந்தில் செல்ல நாய்க்கு அளவுக்கு அதிகமாக உணவளித்தவருக்கு ஏற்பட்ட நிலை

New Zealand Prison
By Shalini Balachandran Jul 30, 2024 09:54 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

நியூசிலாந்தில் (new zealand) பெண் ஒருவருக்கு இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதற்குக் காரணம், அவர் தனது செல்ல நாய்க்கு வரம்பில்லாமல் உணவளித்ததால், அந்த நாய் கொழுப்பு கூடி இறுதியில் இறந்துவிட்டது.

இறக்கும் போது நாய் 53 கிலோ எடையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி

நாய் வளர்க்க தடை

விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு வழக்கறிஞர் நுகையின் சார்பாக அதன் உரிமையாளரைக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தலையிட்டார்.

நியூசிலாந்தில் செல்ல நாய்க்கு அளவுக்கு அதிகமாக உணவளித்தவருக்கு ஏற்பட்ட நிலை | Overfeeding Dog Rescuers The Owner Is In Jail

சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, உரிமையாளருக்கு NZ$720 அபராதம் விதிக்கப்பட்டதுடன் மற்றும் நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. 

தானாக இயங்கிய துப்பாக்கி: ஏழு வயதுச் சிறுமி படுகாயம்

தானாக இயங்கிய துப்பாக்கி: ஏழு வயதுச் சிறுமி படுகாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW