தெற்கில் ஒருவர் வெட்டிக்கொலை: சந்தேகநபரை கைது செய்ய நடவடிகை

Sri Lanka Police Investigation Southern Province Crime Death
By Fathima Jun 01, 2023 10:40 AM GMT
Fathima

Fathima

ஹொரண பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்னால் நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (31.05.2023) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்வதற்கான நடவடிக்கை  

தெற்கில் ஒருவர் வெட்டிக்கொலை: சந்தேகநபரை கைது செய்ய நடவடிகை | One Was Hacked To Death In The South

பாணந்துறை, சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் வசிக்கும் நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

கொலையாளி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.