சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Sri Lankan Schools
By Laksi Sep 10, 2024 08:35 AM GMT
Laksi

Laksi

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தேசிய மட்ட போட்டியில் கல்முனை சாஹிரா கல்லூரி வரலாற்றுச் சாதனை

அகில இலங்கை தேசிய மட்ட போட்டியில் கல்முனை சாஹிரா கல்லூரி வரலாற்றுச் சாதனை

பரீட்சை முடிவு

அத்தோடு, சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதத்திற்குள் வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Ol Exam Result Date Minister Announcement

மேலும், பரீட்சை முடிவுகளை செப்டெம்பர் மாதத்தில் வழங்குவோம் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பால் மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பால் மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW