நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

Central Bank of Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Laksi Sep 06, 2024 03:29 PM GMT
Laksi

Laksi

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 5,954 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

யுக்திய சுற்றிவளைப்பில் 736 சந்தேகநபர்கள் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 736 சந்தேகநபர்கள் கைது

கையிருப்பு சொத்துக்கள்

கடந்த 2024 ஜூலை மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5,652 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு | Official Reserve Assets Of The Sri Lanka Increased

நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தாம் ஜனாதிபதியாக வரப்போவதில்லை: தமிழ் பொது வேட்பாளர் ஆதங்கம்

தாம் ஜனாதிபதியாக வரப்போவதில்லை: தமிழ் பொது வேட்பாளர் ஆதங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW