நுகேகொடை பேரணியில் மகிந்தவின் பங்கேற்பு! நாமல் விளக்கம்

Anura Dissanayake Mahinda Rajapaksa Namal Rajapaksa NPP Government
By Faarika Faizal Nov 07, 2025 02:52 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள எதிர் காட்சிகளின் கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக நுகேகொடையில் நடைபெறவுள்ள எதிர் காட்சிகளின் கூட்டுப் பேரணி தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய முதன்மையின் விசேட செய்தி தொகுப்பு,


அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW