அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
Namal Rajapaksa
Sri Lanka Politician
NPP Government
By Faarika Faizal
இந்த அரசின் கதை முடிந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட்டும் போர்வையில் மற்றொரு குழுவை வளர்ப்பதற்கு முற்பட்டால் இது நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய முதன்மையின் விசேட செய்தி தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |