ஷவ்வால் பிறையை பார்ப்பதற்கான அறிவிப்பு…
Hijra - Islamic New Year
Sri Lanka
By Nafeel
20 ம்… திகதி மாலை பிறை தென்பட்டால் 29 நோன்புகள் நிறைவில் 21 ம் திகதி வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும்….
பிறை தென்பட தவறும் பட்சத்தில் 30, நோன்புகளும் பூர்த்தி செய்து 22 ம்.. திகதி சனிக்கிழமை கொண்டாடப்படும்.