க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

Ministry of Education Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Oct 29, 2024 08:34 AM GMT
Rakshana MA

Rakshana MA

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பானது அறிக்கையொன்றின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

தவணை மற்றும் பாடசாலை நாட்கள்

1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய வருடமொன்றிற்கு 210 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் 2025ஆம் ஆண்டிற்கான விடுமறை நாட்களை தவிர்த்தால் 181 நாட்கள் மாத்திரமே கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல் | Notification For G C E Ordinary Level Students

இருப்பினும் 2025ஆம் ஆண்டிற்கான முலதாம் தவணை பரீட்சைக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய தமிழ் தினப்போட்டியில் அக்கறைப்பற்று கல்வி வலயத்தின் சாதனை

தேசிய தமிழ் தினப்போட்டியில் அக்கறைப்பற்று கல்வி வலயத்தின் சாதனை

காங்கேசன்துறை தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW