வாகன இறக்குமதி மீதான புதிய வரிகள் தொடர்பில் வெளியாகவுள்ள அறிக்கை

Sri Lanka vehicle imports sri lanka Value Added Tax​ (VAT)
By Laksi Dec 24, 2024 11:17 AM GMT
Laksi

Laksi

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக் கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

வாகன இறக்குமதி

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் திகதி மற்றும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் வகைகள் மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதி மீதான புதிய வரிகள் தொடர்பில் வெளியாகவுள்ள அறிக்கை | New Taxes On Vehicle Imports In Sl

இதேவேளை வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதேவேளை இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

நாட்டில் தேங்காயின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

நாட்டில் தேங்காயின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW