மின் கட்டணம் செலுத்த புதிய முறை

By Fathima Jan 30, 2024 09:57 AM GMT
Fathima

Fathima

மின்சார பாவனையாளர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபை பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மின்சார சபையின் CEBCare விண்ணப்பம், online வங்கி சேவைகள், CEB இணையதளம், தபால் அலுவலகம், CEB மற்றும் வங்கி KIOSK இயந்திரங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பணம் செலுத்துவதற்கு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டணம் 

மேலும், மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு CEB உட்பட 1987 என்ற மத்திய இலக்கத்திற்கு அழைக்குமாறு இலங்கை மின்சார சபை நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்த புதிய முறை | New System For Electricity Consumers