சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளர் நியமனம்

Sri Lanka Politician Sri Lanka Government Of Sri Lanka
By Rakshana MA Dec 10, 2024 11:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (10) கையளிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு கிடைத்துள்ள அனுமதி

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு கிடைத்துள்ள அனுமதி

பதவி நியமனம்

இதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவினால் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளர் நியமனம் | New Secretary Ministries Of Health And Media

சாதாரண தரப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு

சாதாரண தரப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு அனுமதி! கட்டுப்பாடுகள் விதித்துள்ள அரசாங்கம்

வாகன இறக்குமதிக்கு அனுமதி! கட்டுப்பாடுகள் விதித்துள்ள அரசாங்கம்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW