இலங்கையில் அறிமுகமாகும் புதிய சட்டம்

Parliament of Sri Lanka Sri Lanka Law and Order
By Rukshy Mar 30, 2025 05:20 AM GMT
Rukshy

Rukshy

குற்றச் செயல்களின் உருவாக்கம் தொடர்பில் புதிய சட்டமூலம் ஒன்று எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட வருமானத்தை மீட்டு, அவற்றை அரசுடைமையாக்குவதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

மேலும் குற்றச் செயல்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மீட்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பை பெறுவது தொடர்பான பல புதிய விதிகளும் இந்தச் சட்டம் உள்ளடக்கியுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள்

இந்தச் சட்டம், குற்றச் செயல்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தடை செய்ய உரிய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது.

இலங்கையில் அறிமுகமாகும் புதிய சட்டம் | New Rules To Be Implement In Sri Lanka

புதிய சட்டமூலம் குற்றச் செயல்களின் வருமானத்தை நிர்வகிக்க ஒரு புதிய அதிகார சபையை நிறுவவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலஞ்சம், ஊழல், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நிதி குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளும் புதிய சட்டத்திற்கமைய, மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் கொள்கை இன்னும் நிலைத்திருக்கிறதா! முஜிபுர் எம்.பி கேள்வி

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் கொள்கை இன்னும் நிலைத்திருக்கிறதா! முஜிபுர் எம்.பி கேள்வி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW