குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கான மகிழ்ச்சி அறிவித்தல்

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Budget 2025
By Rakshana MA Feb 17, 2025 07:12 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் அஸ்வெசும உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கான நிதி அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்றில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று..!

விசேட வேலைத்திட்டங்கள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வறுமையை போக்குவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கான மகிழ்ச்சி அறிவித்தல் | New Government Announcemnet For Low Income Family

அஸ்வெசும உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ஜுலை மாதம் முதல் அதிக நிதி ஒதுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 2025ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு

கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு

பெரியநீலாவணையில் மதுபானசாலை தொடர்பில் சுமந்திரன் கொடுத்த வாக்குறுதி

பெரியநீலாவணையில் மதுபானசாலை தொடர்பில் சுமந்திரன் கொடுத்த வாக்குறுதி

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW