அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

Sri Lanka
By Mayuri Oct 05, 2024 11:33 AM GMT

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம் | New Director Appointed For Sis

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW