திருகோணமலை மாவட்டத்திற்கான புதிய உதவி தேர்தல் ஆணையாளர் நியமனம்
Election Commission of Sri Lanka
Trincomalee
Sri Lankan Peoples
Eastern Province
By Kiyas Shafe
திருகோணமலை(Trincomalee) மாவட்டத்திற்கான புதிய உதவி தேர்தல் ஆணையாளராக எஸ்.கே.டி. நிரஞ்சன் இன்று(27) நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் பொதுச்சேவை ஆணைக்குழுவின், உதவிச் செயலாளராக பணியாற்றி வந்த இவருக்கு தற்போது இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நியமனமானது, தேர்தல் ஆணையர் குழுவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |