திருகோணமலை மாவட்டத்திற்கான புதிய உதவி தேர்தல் ஆணையாளர் நியமனம்

Election Commission of Sri Lanka Trincomalee Sri Lankan Peoples Eastern Province
By Kiyas Shafe Feb 27, 2025 01:03 PM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

திருகோணமலை(Trincomalee) மாவட்டத்திற்கான புதிய உதவி தேர்தல் ஆணையாளராக எஸ்.கே.டி. நிரஞ்சன் இன்று(27) நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் பொதுச்சேவை ஆணைக்குழுவின், உதவிச் செயலாளராக பணியாற்றி வந்த இவருக்கு தற்போது இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நியமனமானது, தேர்தல் ஆணையர் குழுவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்திற்கான புதிய உதவி தேர்தல் ஆணையாளர் நியமனம் | New Appointment To Trinco Assistant Election Comm

ஒருதலைப்பட்சமாக செயற்பட்ட சபைத்தலைவர் : ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

ஒருதலைப்பட்சமாக செயற்பட்ட சபைத்தலைவர் : ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை வரவேற்கும் ஐக்கிய மக்கள் காங்கிரஸ்

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை வரவேற்கும் ஐக்கிய மக்கள் காங்கிரஸ்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW