இஸ்ரேலில் தேசிய அவசரகால நிலை பிரகடனம்
Israel
Fire
Wildfire
World
By Rakshana MA
இஸ்ரேலில் தேசிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளின் பின் இஸ்ரேலில் பாரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத் தீ
குறித்த காட்டுத்தீயினால் குறைந்தது 13 பேர் வரை காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Wildfires erupted in Israel just as the country was getting ready to celebrate its 77th Independence Day.
— Noa Tishby (@noatishby) April 30, 2025
These fires are burning through densely populated neighborhoods near Jerusalem and across busy highways, forcing people to evacuate and run for safety.
Right now, there… pic.twitter.com/UwUT7b8Mcx
இந்நிலையில், தீயணைப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |