தேசிய மட்ட அவசர அழைப்பு எண்கள்
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அறிவிப்பதற்கான அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய மட்ட அவசர அழைப்பு எண்கள்
அபாய மேலாண்மை மையம் (DMC): 117 (அவசர அபாய அறிவிப்புகள் மற்றும் நிவாரண சேவைகள் ஒருங்கிணைப்பு)
பொலிஸ் அவசர அழைப்பு: 119 (உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள்)
1990 சுவ சேவா Ambulance சேவை: 1990 (நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல)
தீ அணைப்பு படை: 110 (தீ விபத்துகள் மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள்)
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO): 011 258 8946 (மண் சரிவு ஆபத்துகள் அறிவிப்புகளுக்காக)
வானிலை துறை: 011 268 6686 (வானிலை முன்னறிவிப்புகள் பெற)
கடற்படை முலஸ்தானம்: 011 244 5368 (வெள்ளப் பேரிடர் காலங்களில் படகு சேவைகள் மற்றும் மீட்பு)
இராணுவ முலஸ்தானம்: 113 (அவசர அபாய நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள்)
வான்படை முலஸ்தானம்: 116 (ஹெலிகாப்டர் மூலம் நடைபெறும் மீட்பு சேவைகள்)