திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட விசேட மஹர்
Wedding
By Fathima
திருமண பந்தத்தில் இணைந்த மணமகன் ஒருவர், தனது புதிய மணப்பெண்ணுக்கு தனது கையால் எழுதப்பட்ட குரானை பரிசாக வழங்கியுள்ளார்.
தனது அன்பையும், பக்தியையும் வெளிப்படுத்தி அவர்களின் திருமண விழாவின் போது, மஹராக தனது கையால் எழுதப்பட்ட குரானை விலைமதிப்பற்ற பரிசாக வழங்கியுள்ளார்.
