முஸ்லிம் மக்களுக்கு தண்ணீர் காட்ட வேண்டாம்! அமைச்சரின் கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை
Parliament of Sri Lanka
Sri Lankan political crisis
Ramalingam Chandrasekar
By Fathima
முஸ்லிம் மக்களுக்கு தண்ணீர் காட்ட வேண்டாம் என்று கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பார்த்து கூறிய விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் சந்திரசேகர், முஸ்லிம் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பது பற்றி எமக்கு தெரியும். அதை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாங்கள் களத்திலும் இருக்கின்றோம் எனவே நீங்கள் இனியும் முஸ்லிம் மக்களுக்கு தண்ணீர் காட்ட வேண்டாம் என்று கூறியிருந்தார்.
தற்போது இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்...,