பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: விசேட தேவையுடைய மாணவர்கள் படைத்த சாதனை
Mullaitivu
Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Harrish
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் முல்லைத்தீவு, இனிய வாழ்வு இல்லத்தில் தங்கி வள்ளிபுனம் பாடசாலையில் கல்வி கற்ற மூவர் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றுள்ளனர்.
இவ்வாறு பரீட்சையில் சித்திப்பெற மாணவர்கள் விழிப்புலன், செவிப்புலன் குன்றிய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |