திருமதி உலக அழகிப் போட்டியில் முடிசூடிய இலங்கைப் பெண்

Sri Lanka World Beauty
By Faarika Faizal Oct 04, 2025 07:17 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

2025 ஆம் ஆண்டின் திருமதி இலங்கை அழகியாக சபீனா யூசுப் வென்றுள்ளார்.

உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அழகுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட திருமதி உலக அழகி இறுதிப் போட்டியில் இந்தப் பட்டம் அவருக்கு கிடைத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம், வரவிருக்கும் திருமதி உலக அழகி போட்டியில் அவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என கூறப்படுகிறது.

திருமதி உலக அழகிப் போட்டியில் முடிசூடிய இலங்கைப் பெண் | Mrs Sri Lanka World 2025

சர்வதேச மேடையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த இருக்கும் சபீனா யூசுப்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

சவூதி அரேபியாவில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழமையான ஓவியங்கள்

சவூதி அரேபியாவில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழமையான ஓவியங்கள்

 

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு பயணம்

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு பயணம்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW