யாழில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள்! இருவர் படுகாயம்

Sri Lanka Police Investigation Accident
By Fathima Jan 22, 2026 07:13 AM GMT

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வலிக்கண்டி பகுதியில் இன்று காலை கோர விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேருக்கு நேர் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

விபத்தில் காயமடைந்த மூவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

யாழில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள்! இருவர் படுகாயம் | Motorcycle Accident In Jaffna

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி போக்குவரத்து காவல்துறையினரை் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.