மூதூரில் மோட்டார் குண்டு மீட்பு
Sri Lanka Police
Batticaloa
Eastern Province
By Rakshana MA
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் மோட்டார் குண்டொன்று இன்று (03) மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிரதான வீதி பெரியபாலம் மூதூர் என்ற முகவரியில் வசித்து வரும் நபர் ஒருவரின் காணியில் மழை காரணமாக குறித்த மோட்டார் கொண்டு தென்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குண்டு
இதனை அடுத்து மூதூர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
