அநுராதபுரத்தில் வீதி விபத்து: தாயும் மகளும் உயிரிழப்பு

Anuradhapura Accident Death
By Fathima Aug 21, 2023 10:05 AM GMT
Fathima

Fathima

லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கோர விபத்து அநுராதபுரம் – விலாச்சி வீதியில் உள்ள கதிரேசன் கோயிலுக்கு அருகில் இன்று (21.08.2023) இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரத்தில் வீதி விபத்து: தாயும் மகளும் உயிரிழப்பு | Mother And Daughter Killed In Anuradhapura

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதான தாயும், 9 வயதான அவரது மகளும் சாவடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.