இலங்கைக்கான பெல்ஜியத் தூதுவரை சந்தித்த அமைச்சர் நஸீர் அஹமட் (Photos)
Sri Lanka Politician
Sri Lanka
Belgium
World
By Fathima
புதுடில்லியில் இருந்து பணியாற்றும் இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவர் (Diier Vanderhasselt) ஐ அமைச்சர் நஸீர் அஹமட் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் நேற்று (04.07.2023) சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான சுற்றாடல் அனுபவங்கள், வரலாற்று ரீதியிலான நல்லுறவு என்பன தொடர்பாக கருத்துப்பரிமாறிக் கொண்டனர்.
இலங்கையின் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களின் தீர்வுக்காக IMF இன் ஒத்துழைப்புக்கும் பெல்ஜியத்தின் பங்களிப்பு தொடர்பாக அமைச்சர் நஸீர் அஹமட் நன்றிகளை தெரிவித்துள்ளார்.



