வவுனியாவில் இன்று காலை மினி சூறாவளி
Vavuniya
Northern Province of Sri Lanka
Weather
By Aanadhi
வவுனியாவை அண்டிய பிரதேசங்களில் இன்று(17.05.2025) காலை மினி சூறாவளியொன்று வீசி, பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவில் இன்று காலை வீசிய மினி சூறாவளியால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் மக்கள் குடியிருப்புக்கள். வியாபார நிலையங்கள் பலவும் சேதமடைந்துள்ளன.
வவுனியாவின் குருமன்காடு பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் காற்றுடன் மழையும் பெய்துள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
குறித்த மினி சூறாவளி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.







