மூதூர் பிரதேச சபையின் செயலாளராக கடமையேற்றுள்ளார் எம்.ஐ.எம்.ஜெம்சித்
                                    
                    Trincomalee
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Eastern Province
                
                        
        
            
                
                By Rakshana MA
            
            
                
                
            
        
    மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம் ஐ எம்.ஜெம்சித் நேற்று(27) கடமை ஏற்றுக் கொண்டார்.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பல்வேறு அரச நிறுவனங்களில் நீண்ட காலம் சேவையாற்றி பல அனுபவமும் திறமையும் கொண்டவர் எனும் தகுதியுடன் இந்த பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.
கடமையேற்பு
அத்துடன், இவரது கடமையேற்பு நிகழ்வில், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். சிராஜ், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி உட்பட நலன் விரும்பிகள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

இதன் போது மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் புதிய செயலாளர் வரவேற்றக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 

 
                                        
                                         
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    