பால் மா விலை குறைப்பு குறித்து வெளியான தகவல்
Sri Lankan Peoples
Lanka Sathosa
Milk Powder Price in Sri Lanka
Economy of Sri Lanka
By Fathima
லங்கா சதொச பால் மாவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த விலை குறைப்பு நாளை (21.07.2023) முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, லங்கா சதொச முழுஆடை பால் மா 400 கிராம் பொதி ஒன்றின் விலை 31 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
மா பொதியின் புதிய விலை
400 கிராம் பால் மா பொதியின் புதிய விலை 999 ரூபா என லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |